
Sukku Coffee Powder
சுக்கு மல்லிக் கோப்பி
Packet
200G
Packet
100G
- Description
- Usage & Ingredients
கோப்பிக்கொட்டை, கொத்தமல்லி, சீரகம், வேர்க்கொம்பு சேர்த்து விறகடுப்பில் சரியான பதத்தில் செய்யப்பட்ட பாரம்பரிய சுக்கு மல்லி கோப்பித்தூள். தலைவலி, உடம்புவலி , அலுப்பு , அஜீரண கோளாறு போன்றவற்றுக்கு சரியான முதல் உதவியாக பயன்பட்டு வருகிறது.
சுக்குக் காப்பி சிறிது எலுமிச்சை சாறுடன் குடித்தால் பித்தம் நீங்குகிறது, சுக்குக் கோப்பியுடன் சீனிக்கு பதிலாக பனம் கருப்பட்டி சேர்த்து குடித்தால் உடலில் ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நெஞ்சில் ஏற்படும் சளிக்கு சுக்கு மல்லி கோப்பியை கிழமையில் இரண்டு அல்லது மூன்று தடவை தொடர்ச்சியாக குடித்து வருவதே ஆரோக்கியமான தீர்வு. அடிக்கடி ஏற்படும் உடல் நலக் குறைவிலிருந்து சிறுவர்களையும் பெரியோர்களையும் பாதுகாக்க சுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்திய தீர்வு.