Paanip Panaattu

Paanip Panaattu
பாணிப் பனாட்டு

Out of Stock
LKR 400

Packet

250G

  • Description
  • Usage & Ingredients

'பனாட்டு' (பனை + அட்டு) என்பது பனம் பழத்திலிருந்து எடுக்கப்படும் பனங்களியிலிருந்து செய்யப்படுமொரு பதார்த்தமாகும். இலங்கையின், வட மாகாணப் பகுதிகளில் காணப்படும் குடிசைத் தொழில்களிலொன்றாகப் பனாட்டுத் தயாரிப்பு விளங்குகிறது.

எள், மிளகு, சீரகம் கொண்டு அரைத்துச் செய்யப்படும் பச்சடியுடன் உண்ணப்படும் பனாட்டு 'தோற் பனாட்டு' என்றும், பனங் கட்டி (பனை வெல்லம்), எள், நீர் ஆகியவை ஒன்றாகக் காய்ச்சப்பட்ட பாணியில் தோய்த்தெடுக்கப்படும் பனாட்டு 'பாணிப் பனாட்டு' என்றும் அழைக்கப்படுகிறது.