Odiyal Flour

Odiyal Flour
ஒடியல் மாவு

In Stock
LKR 200

Packet

250G

  • Description
  • Usage & Ingredients

புழுக்கொடியல் மாவு என்பது புழுக்கொடியலை மாவாக்கி எடுப்பதாகும். சிலர் இதனை ஒடியல் மாவுடன் ஒப்பிட்டு குழப்பம் அடைவார்கள். ஒடியல் மாவும், புழுக்கொடியல் மாவும் ஒன்றல்ல. தேங்காய்ப்பூ, சீனி சேர்த்து சாப்பிடுவது புழுக்கொடியல் மா. கூலுக்கு சேர்ப்பதே ஒடியல் மாவு. பச்சை பனங்கிழங்கில் இருந்து மாவாக்கி எடுப்பது தான் ஒடியல் மா