
Jaffna Curry Powder
யாழ்பாணத்து வறுத்த கறித்தூள்
In Stock
LKR 1200
Bottle
1KG
LKR 650
Bottle
500G
LKR 350
Bottle
250G
- Description
- Usage & Ingredients
சரியான அளவுகளின் அடிப்படையில் சுகாதாரமான முறையில் எங்களது பாரம்பரிய நிறம், மணம், சுவையில் தயாரான அங்காடியின் கறித்தூளினை தற்போது உங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளலாம்.
மிளகாய், மல்லி, மிளகு, பெ. சீரகம், சி.சீரகம், மஞ்சள், கறுவா, ஏலக்காய், கருவேப்பிலை, றம்பை எல்லாமே தேவையான அளவில் சேர்த்து சரியான முறையில் தயாரித்திருக்கிறோம்.