Healthy Mix Flour

Healthy Mix Flour
சத்துமா

In Stock
LKR 900

Packet

1KG

LKR 475

Packet

500G

LKR 250

Packet

250G

  • Description
  • Usage & Ingredients

நாட்டரிசி உட்பட 10 வகையான தரமான தானியங்களை தெரிவு செய்து சுத்தமாகவும் முறையான செய்முறைப்படியும் செய்து சுவையுடன் தயாராகி இருக்கிறது மகிழ் அங்காடியின் சத்துமா.

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான உணவாக இதை செய்திருக்கிறோம். அவசரமான அன்றாட வாழ்வில் நாங்கள் இத்தனை தானியங்களை பயன்படுத்த, இதிலிருந்து உணவுகளை சமைக்க வாய்ப்பில்லாத ஒரு காலத்திலேயே வாழ்கிறோம். ஆனால் உண்மையில் இதிலிருந்து கிடைக்கும் போஷாக்கு எங்களது உடல், உள வளர்ச்சிக்கு இன்றியமையாதது. அத்தோடு எங்களது ஊர்களில் அன்றாட உணவாக இருக்கும் இது நகர்ப்புறங்களில் யாவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே மகிழ் அங்காடியின் விருப்பம்.

சீனி, நிறம், சுவையூட்டிகள் என்பவற்றை அறவே தவிர்த்திருக்கிறோம்