Gingelly Oil

Gingelly Oil
நல்லெண்ணெய்

In Stock
LKR 1300

Bottle

750ML

LKR 650

Bottle

350ML

  • Description
  • Usage & Ingredients

தரமான எள்ளினை பயன்படுத்தி செக்கினால் ஆட்டப்பட்டு பெறப்படும் மகிழ் அங்காடியின் நல்லெண்ணெய்.

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

உங்கள் உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக்கொள்வது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை இல்லாமல் செய்கிறது. அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதோடு தோலுக்கு வலுவூட்டி பாதுகாக்கிறது.