
Coconut oil
தேங்காய் எண்ணை
Bottle
1000ML
Bottle
500ML
- Description
- Usage & Ingredients
தேங்காய் எண்ணையை தரமானதாகவே பெறக்கூடிய வகையிலேயே மகிழ் அங்காடியில் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்கிறோம். எந்தவிதத்திலும் அதன் சத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலேயே உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறோம். எந்தவித செயற்கை சேர்மானங்களும் இல்லாத சுத்தமான தரமான மகிழ் அங்காடியின் தேங்காய் எண்ணை.
புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காய் எண்ணையில் இருக்கின்றன.
உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் போதிய அளவு உள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான 50% alcoholic acid தேங்காய் எண்ணையில் உள்ளது. தரமான தேங்காய் எண்ணையை தினமும் பயன்படுத்துவதன் மூலம் வறண்ட தோல் பிரச்சனை, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளில் இருந்தும் உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.