
Banana Flower Vadakam
வாழைப்பூ வடகம்
In Stock
LKR 170
Packet
100G
- Description
- Usage & Ingredients
வடகத்தில் அன்றாட ஆரோக்கியத்துக்கு தேவையான பல மூலப் பொருட்கள் அடங்கியுள்ளது.மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும். மூலநோயினால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை நிறுத்த கூடிய மருத்துவ குணம் நிறைந்தது. வாழைப்பூவை தொடர்ந்து உணவாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்புத்தன்மை குறைந்துவிடும். வெப்ப காலத்தில் நிறைய அதிகமானோர் அவதிப்படும் வாய்ப்புண் போன்றவற்றிற்கு தீர்வு தரும். வடகத்தை எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம் அல்லது காரக் குழம்புக்கு வறுத்து பயன்படுத்தலாம்.