
Bamboo Steamer
மூங்கில் புட்டுக் குழல்
Out of Stock
LKR 500
Package
- Description
- Usage & Ingredients
தமிழர் பாரம்பரியத்தில் குழல் புட்டுக்கு தனி இடம் இருக்கிறது. அதிலும் நவீன அலுமினிய சட்டிகளில் அல்லாமல் இயற்கையான மூங்கிலில் செய்து தென்னைமர கயிற்றில் சுற்றி தயாராகியிருக்கும் மூங்கில் புட்டுக் குழலில் செய்யும் புட்டுக்கு தனி மணமும் குணமும் இருப்பதை காணலாம். எங்களது பாரம்பரிய வாழ்வியலிலிருந்து விலகியிருக்கும் நாங்கள் இது போன்ற சிறிய அழகான செயல்களின் மூலமாக மீண்டும் எங்கள் வேர்களை அடைய முயற்சி செய்வோம்.