
Ayurvedic Hair Oil
ஆயுள்வேத தலைமுடிக்கான எண்ணை
Bottle
100ML
- Description
- Usage & Ingredients
தலைமுடி - வளர்ச்சி, நரை பிரச்சனை, பொடுகு, உதிர்வு, வறட்சி என்பவற்றுக்கு மகிழ் அங்காடியின் ஆயுர்வேத தலைமுடிக்கான எண்ணை. நெல்லி, கருஞ்சீரகம், கற்றாழை, வேப்பிலை, மருதாணி இலைகள், சுத்தமான வெள்ளை தேங்காய் எண்ணை ஆகிய சேர்மானங்களிலும் சரியான பதப்படுத்தல் ஆயுர்வேத முறைப்படியும் தயாரித்திருக்கிறோம்.
அங்காடி அறிமுகப்படுத்தியிருக்கும் தலைமுடிக்கான எண்ணையின் பிரதான பலன்களாக நாங்கள் முயற்சி செய்திருப்பது:
1. முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு.
2. நரை முடியை கருமையாக்குவதற்கு.
3. முடி உதிர்தலை தடுப்பதற்கு.
4. பொடுகை போக்குவதற்கு.
5. முடி வறட்சியை போக்கி முடியை மென்மையாக்குவதற்கு.
மகிழ் அங்காடியின் வழமையான உற்பத்திகள் போலவே எந்தவித இரசாயன சேர்க்கையும் இல்லாமல் கைகளினால் செய்யப்பட்ட ஆண்கள்/பெண்களுக்கான தலைமுடி எண்ணை.