நம் அன்றாட வாழ்வில் இருந்து தொலைத்த இயற்கை உணவுகள்/பொருட்களை இணைக்கும் பாலமாக மகிழ் அங்காடி தொழிற்படும்.

Our Customer Testimonials

I really loved their Healthy flour mix (saththuma), Sesame oil and Vadagam. had a great response from the team and fast delivery within a day. I highly recommended their products and looking forward to shopping with them. Thank you Magizh angadi.


Affi Froz

Review from Facebook

உங்களுடைய சுக்கு மல்லிக் கோப்பித்தூளினை நேற்று வாங்கியிருந்தோம். மிகவும் தரமான தயாரிப்பு. கோப்பியின் சுவைக்கு எந்த மாறுதலும் இல்லாமல் அனைத்தும் தேவையான அளவு கலந்து சரியான பதத்தில் செய்திருப்பது தெரிகிறது. ஆர்டர் செய்து 2 நாளிலே வீட்டிற்கே அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி. நியாயமான விலையில் ஆரோக்கியமான சுக்கு மல்லிக் கோப்பி.


Senthuran

Colombo

உங்களுடைய சத்துமாவினை பிள்ளைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் சீனி மற்றும் நிறங்கள் இல்லாததை உணரக்கூடியதாக இருக்கிறது. சீனிக்கு பதிலாக உங்களுடைய பனங் கட்டியைத்தான் பாவித்தோம். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். கடைகளில் விற்கும் உடலுக்கு தீங்கான எத்தனையோ தின்பண்டங்களுடன் ஒப்பிடும் போது நியாயமான விலையில் 10 தானியங்களின் சக்தியுடன் உங்களது சத்துமா கிடைப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். வெளிநாட்டு நண்பர் ஒருவருக்கு உங்களது கறித்தூளினை அனுப்பியிருந்தேன். இனி ஒவ்வொரு மாதமும் அதே கறித்தூளினால் அனுப்பப் சொல்லியிருக்கிறார். உங்களது சேவை தொடரட்டும்.


Maheswary

Kotahena